வியாழன், 18 மார்ச், 2010

உலக விடுதலை நாட்களின் பட்டியல் விபரம்செப்டம்பர் 1
உஸ்பெகிஸ்தான் - விடுதலை நாள் (1991)


செப்டம்பர் 3
கட்டார் - விடுதலை நாள் (1971)


செப்டம்பர் 6
சுவாசிலாந்து - விடுதலை நாள் (1968)


செப்டம்பர் 7
பிரேசில் - விடுதலை நாள் (1822)


செப்டம்பர் 8
மசடோனியக் குடியரசு - விடுதலை நாள் (1991)


செப்டம்பர் 9
தஜிகிஸ்தான் - விடுதலை நாள் (1991)


செப்டம்பர் 15
கொஸ்டா ரிக்கா - விடுதலை நாள் (1821)
எல் சல்வடோர் - விடுதலை நாள் (1821)
குவாத்தமாலா - விடுதலை நாள் (1821)
ஹொண்டுராஸ் - விடுதலை நாள் (1821)
நிக்கராகுவா - விடுதலை நாள் (1821)
செப்டம்பர் 16
மெக்சிக்கோ - விடுதலை நாள் (1810)
பப்புவா நியூ கினி - விடுதலை நாள் (1975)


செப்டம்பர் 18
சிலி - விடுதலை நாள் (1810)


செப்டம்பர் 19
சென் கிட்ஸ் மற்றும் நெவிஸ் - விடுதலை நாள் (1983)


செப்டம்பர் 21
மோல்ட்டா - விடுதலை நாள் (1964)
பெலீஸ் - விடுதலை நாள் (1981)
ஆர்மேனியா - விடுதலை நாள் (1991)செப்டம்பர் 22
பல்கேரியா - விடுதலை நாள் (1908)
மாலி - விடுதலை நாள் (1960)

செப்டம்பர் 24
கினி பிசாவு - விடுதலை நாள் (1973)


செப்டம்பர் 30
பொட்சுவானா - விடுதலை நாள் (1966)


அக்டோபர் 1
சைப்பிரஸ் - விடுதலை நாள் (1960)
நைஜீரியா - விடுதலை நாள் (1960)
துவாலு - விடுதலை நாள் (1978)


அக்டோபர் 02
கினி - விடுதலை நாள் (1958)


அக்டோபர் 04
லெசோத்தோ - விடுதலை நாள் (1966)


அக்டோபர் 05
போர்த்துக்கல் - குடியரசு நாள் (1910)


அக்டோபர் 08
குரொவேசியா - விடுதலை நாள்


அக்டோபர் 09
உகாண்டா - விடுதலை நாள் (1962)
எக்குவடோர் - கயாக்கில் விடுதலை நாள் (1820)


அக்டோபர் 12
எக்குவடோரியல் கினி - விடுதலை நாள் (1968)


அக்டோபர் 24
சாம்பியா - விடுதலை நாள் (1964)
நவம்பர் 01
அன்டிகுவா பர்புடா - விடுதலை நாள் (1981)


நவம்பர் 03
பனாமா - விடுதலை நாள் (1903)
டொமினிக்கா - விடுதலை நாள் (1978)


நவம்பர் 09
கம்போடியா - விடுதலை நாள் (1953)


நவம்பர் 09
கம்போடியா - விடுதலை நாள் (1953)

நவம்பர் 11
போலந்து - விடுதலை நாள் (1918)
அங்கோலா - விடுதலை நாள் (1975)


நவம்பர் 15
பாலஸ்தீனம் - விடுதலை நாள் (அறிவிப்பு: 1988)


நவம்பர் 18
லாத்வியா - விடுதலை நாள் (1918)


நவம்பர் 19
மாலி - விடுதலை நாள்


நவம்பர் 22
லெபனான் - விடுதலை நாள் (1943)


நவம்பர் 25
சுரிநாம் - விடுதலை நாள் (1975)


நவம்பர் 28
அல்பேனியா - விடுதலை நாள் 1912)
மவுரித்தேனியா - விடுதலை நாள் (1960)


நவம்பர் 30
பார்போடஸ் - விடுதலை நாள் (1966)


டிசம்பர் 1
போர்த்துக்கல் - விடுதலை நாள் மத்திய ஆபிரிக்கக் குடியரசு - விடுதலை நாள் (1958)


டிசம்பர் 06
பின்லாந்து - விடுதலை நாள் (1917)


டிசம்பர் 09
தான்சானியா - விடுதலை நாள் (1961)


டிசம்பர் 12
கென்யா - விடுதலை நாள் (1963)


டிசம்பர் 16
கசக்ஸ்தான் - விடுதலை நாள் (1991)


டிசம்பர் 19
கோவா - விடுதலை நாள்


டிசம்பர் 24
லிபியா - விடுதலை நாள் (1951)

மே 5-
டென்மார்க் - விடுதலை நாள் (1945)
எதியோப்பியா - விடுதலை நாள் (1941)
நெதர்லாந்து - விடுதலை நாள் (1945)


மே 15
பராகுவே - விடுதலை நாள் (1811).


மே 20
கிழக்குத் தீமோர் - விடுதலை நாள்


மே 24
எரித்திரியா: விடுதலை நாள் (1993)
மே 25
சாட் லைபீரியா மாலி மவ்ரித்தானியா நமீபியா சாம்பியா சிம்பாப்வே - ஆபிரிக்க விடுதலை நாள்
லெபனான் - விடுதலை நாள் (2000


ஜூன் 1
சமோவா - விடுதலை நாள் (1962)


ஜூன் 4
தொங்கா - விடுதலை நாள் (1970)


ஜூன் 5
சேஷெல்ஸ் - விடுதலை நாள்


ஜூன் 12
பிலிப்பீன்ஸ் - விடுதலை நாள்


ஜூன் 14
போக்லாந்துத் தீவுகள் - விடுதலை நாள்


ஜூன் 25
மொசாம்பிக் - விடுதலை நாள் (1975)


ஜூன் 26
சோமாலிலாந்து - விடுதலை நாள்
மடகஸ்கார் - விடுதலை நாள்


ஜூன் 29
செஷெல் - விடுதலை நாள் (1976)


ஜூன் 30
கொங்கோ - விடுதலை நாள் (1960)


ஜூலை 1
சோமாலியா - விடுதலை நாள் (1960)
ருவாண்டா - விடுதலை நாள் (1962)
புருண்டி - விடுதலை நாள் (1962)


ஜூலை 3
பெலரஸ் - விடுதலை நாள் (1944)


ஜூலை 4
ஐக்கிய அமெரிக்கா - விடுதலை நாள் (1776)


ஜூலை 5
வெனிசுவேலா - விடுதலை நாள் (1811)
அல்ஜீரியா - விடுதலை நாள் (1962)
கேப் வேர்ட் - விடுதலை நாள் (1975).
ஜூலை 6
மலாவி - விடுதலை நாள் (1964)
கொமொரோஸ் - விடுதலை நாள் (1975)


ஜூலை 7
சொலமன் தீவுகள் - விடுதலை நாள் (1978)


ஜூலை 9
ஆர்ஜென்டீனா - விடுதலை நாள் (1816)


ஜூலை 10
பஹாமாஸ் - விடுதலை நாள் (1973)


ஜூலை 12
கிரிபட்டி- விடுதலை நாள் (1979)


ஜூலை 19
நிக்கரகுவா - தேசிய விடுதலை நாள் (1979)


ஜூலை 20
கொலம்பியா - விடுதலை நாள் (1810)


ஜூலை 21
குவாம் - விடுதலை நாள் (1944)


ஜூலை 26
மாலைதீவு - விடுதலை நாள் (1965)
லைபீரியா - விடுதலை நாள் (1847)


ஜூலை 27
பெரு - விடுதலை நாள் (1821)


ஜூலை 30
வனுவாட்டு - விடுதலை நாள் (1980)
ஆகஸ்டு 3
நைஜர் - விடுதலை நாள் (1960)


ஆகஸ்டு 5
புர்கினா பாசோ - விடுதலை நாள் (1960)


ஆகஸ்டு 6
பொலீவியா - விடுதலை நாள் (1825)
ஜமெய்க்கா - விடுதலை நாள் (1962)


ஆகஸ்டு 9
சிங்கப்பூர் - விடுதலை நாள் (1965)


ஆகஸ்டு 10
எக்குவாடோர் - விடுதலை நாள் (1809)


ஆகஸ்டு 11
சாட் - விடுதலை நாள் (1960)


ஆகஸ்டு 14
பாகிஸ்தான் - விடுதலை நாள் (1947)
கொங்கோ - விடுதலை நாள் (1960)


ஆகஸ்டு 15
இந்தியா - விடுதலை நாள் (1947)
தென் கொரியா - விடுதலை நாள் (1948)
கொங்கோ - விடுதலை நாள் (1960)


ஆகஸ்டு 17
இந்தோனேசியா - விடுதலை நாள் (1945)
காபோன் - விடுதலை நாள் (1960)


ஆகஸ்டு 19
ஆப்கானிஸ்தான் - விடுதலை நாள் (1919)


ஆகஸ்டு 23
ருமேனியா - விடுதலை நாள் (1944)


ஆகஸ்டு 24
உக்ரேன் - விடுதலை நாள் (1991)


ஆகஸ்டு 25
உருகுவே - விடுதலை நாள் (1825)


கஸ்டு 27
மால்டோவா - விடுதலை நாள் (1991)ஆகஸ்டு 31
மலேசியா - விடுதலை நாள் (1957)
திரினிடாட் டொபாகோ - விடுதலை நாள் (1962)
கிர்கிஸ்தான் - விடுதலை நாள் (1991)

முதன்மை உலகம்பூமியிலுள்ள மிகப்பெரிய கண்டம் :- ஆசியாக்கண்டம் - 43998000 Km2
பூமியிலுள்ள மிகப்பெரிய சமுத்திரம் :- பசுபிக் சமுத்திரம் - பரப்பு : 166241700Km2 ஆழம் : 3940M
உலகில் மிக ஆழமான ஆழி (அகழி) :- மரியானா ஆழிஆழம் - 11522 m
உலகிலுள்ள மிகப் பெரிய கடல் :- தென் சீனக்கடல் - 2974600 Km2
உலகிலுள்ள மிகப் ஆழமான கடல் :- மின்பான்யோ கடல்
உலகிலுள்ள மிகப் பெரிய ஏரி (வாவி) :- பயிக்கால் ஏரி (கஸ்பியன் கடலில்)
உலகிலுள்ள மிக உயரமான மலைச்சிகரம் :- எவரஸ்ட் சிகரம் - இமய மலைஉயரம் - 8848 m (முதன் முதலில் ஏறியவர் - டென்சிங்)
உலகிலுள்ள மிக நீளமான மலை :- அந்தீஸ் மலைநீளம் - 7241 Km
உலகிலுள்ள மிக நீளமான நதி :- அமேசன் நதிதென் அமேரிக்கா – 6750 Km
உலகிலுள்ள மிகப் பெரிய நதி :- மிசூரி மிசுசி
உலகின் மிக உயரமான நீர்வீழ்ச்சி :- ஏஞ்சல் /பால்ஸ் (வெனிசுலா) – 979 m
உலகின் மிகப் பெரிய தீவு :- கிறீன்லாந்து – 2175597 Km2
உலகின் மிகப் பெரிய தீபகற்பம் :- அரேபிய தீபகற்பம் - 3250000 Km2
உலகின் மிக உயரமான எரிமலை :- கொடபாகஸி (தென்னாபிரிக்கா)
உலகின் மிகப் பெரிய வளைகுடா :- மெக்சிகோ வளைகுடா – 1542985 Km2
உலகின் மிகப் பெரிய விரிகுடா :- ஹட்சன் விரிகுடா 12268Km2
உலகின் மிக உயரமான பீடபூமி :- பமீர் பீடபூமி (பமீர்முடிச்சு)
உலகின் மிகப் பெரிய பாலைவனம் :- ஸஹாரா பாலைநிலம் (வட ஆபிரிக்கா) – 8400000Km2
உலகில் மிக வெப்பமான இடம் :- எதியோப்பியாவில் - டால்லொல் 490 C
உலகில் மிக வெப்பமான நாடு :- சூடான்
உலகில் மிக குளிரான இடம் :- வெர்கொயான்ஸ்க்
உலகில் மிக குளிரான நாடு :- ஐஸ்லாந்து
உலகில் நீண்ட வறட்சி நிலவும் இடம் :- சில்லியில் - அற்றகாமா பாலை நிலம்.
உலகில் அதிக மழை பெறும் இடம் :- இந்தியாவில் - சீராப்புஞ்சி – 26461mm
உலகில் மிகவும் செல்வந்த நாடு : - கட்டார்
உலகில் மிகவும் வறிய நாடு :- சயர்
மிகப்பெரிய சிலை :- நியூயோர்க் சுதந்திர சிலை
உலகில் மிகஉயர்ந்த அணைக்கட்டு :- எவர்டாம்
உலகின் மிகப்பெரிய ஸ்டேடியம் : - பிராக் ஸ்டேடியம் (செக்கோசிலோவாக்கியா)
உலகின் மிகப்பெரிய வெளிச்ச வீடு :- துஸ்ரிக் (ஜப்பான்)
உலகின் மிகப்பெரிய மணிக்கூடு : - பிக்பென் மணிக்கூடு
உலகின் மிகப்பெரிய தேவாலயம் : - சென் பீட்டர்ஸ் தேவாலயம்
உலகின் மிக நீளமான புகையிரதப்பாதை :- லூசியானா பாலம் - அமேரிக்கா
மிகப் பெரிய துறைமுகம் :- ரோடார்டாம் துறைமுகம் - ஈரோம் போர்ட் - நெதர்லாந்து
உலகின் மிக நீளமான சுரங்கப் பாதை :- செயின்ட் கார்த்தார்ட் ரோட் - சுவிட்சலாந்து 16.5 Km