ஞாயிறு, 28 ஆகஸ்ட், 2011

கலைஞர் T.Vக்கும் எனக்கும் தொடர்பு இல்லை : 2 G கனிமொழி.


கலைஞர் தொலைக்காட்சிக்கும் தன்க்கும் எந்த விதத் தொடர்பும் இல்லை என்று 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலில் கைது செய்யப்பட்ட கனிமொழி தெரிவித்துள்ளார்.

2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் கலைஞர் டி.வி.யின் பங்குதாரர்களான கனிமொழி, சரத்குமார் ஆகியோர் கடந்த மே 21-ம் தேதி கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டனர். இருவரது ஜாமீன் மனுக்களும், அவை தொடர்பான மேல்முறையீட்டு மனுக்களும் நிராகரிக்கப்பட்டது .

தற்போது ,வழக்குரைஞர்கள் வேலைநிறுத்தம் காரணமாக சிறப்பு நீதிமன்றத்தில் வியாழக்கிழமை வாதம் நடைபெறவில்லை.

இதனால் வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்கள் நீதிபதியுடன் அதிகாரப்பூர்வமற்ற முறையில் பேசிக் கொண்டிருந்தனர். அப்போது மத்திய தொலைத்தொடர்புத்துறை முன்னாள் அமைச்சர் ஆ.ராசா, கனிமொழி, கலைஞர் டி.வி. நிர்வாக இயக்குநர் சரத்குமார் உள்ளிட்டோர் தங்கள் தரப்பு பற்றி நீதிபதியிடம் பேசினர்.

இந்தக் குற்றச்சாட்டில் கனிமொழி நீதிபதியிடம் பேசும்போது கலைஞர் டி.வி.க்கும் எனக்கும் ஒருபோதும் தொடர்பு இல்லை. அந்த நிறுவனம் எப்படி இயங்குகிறது, அவர்கள் என்ன முடிவு எடுக்கிறார்கள் என்பது பற்றி எனக்கு ஏதும் தெரியாது என்று கூறினார்.

அதே போல் கலைஞர் டி.வி. நிர்வாக இயக்குநர் சரத்குமார் பேசும் போது என்னைப் போன்ற பலர் கைது செய்யப்பட்டு பல மாதங்களாக சிறையில் வாடும் நிலையில், இந்த வழக்கில் தொடர்புடைய பலர் மீது இன்னும் சிபிஐ குற்றப்பத்திரிகையே தாக்கல் செய்யப்படவில்லை என்று கூறினார்

இலங்கையர்களே ! உங்களுக்கு ஓர் அரிய சந்தர்ப்பம்.


உலகெங்கும் பரந்து வாழும் இலங்கையர்களே ! உங்களுக்கு ஓர் அரிய சந்தர்ப்பம் நாட்டில் வாழும் உங்கள் உறவினர்கள், காதலர்கள், நண்பர்களுக்கு நீங்கள் வசிக்கும் நாட்டில் இருந்தவாறே கையடக்க தொலைபேசிக்கு ( Dialog GSM ) சிறுது நேரத்தில் பணம் மீள் நிறப்ப கூடிய வசதியை தமிழ்நெட்வேர்க் தருகிறது.

Dialog GSM EZE Recharge


PayPal - The safer, easier way to pay online!

நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் PayPal மூலம் பணம் செலுத்த முன்னர் dshan2009 என்ற Skype IDயையோ அல்லது +18018395075 என்ற தொலைபேசி எண்ணையோ தொடர்பு கொண்டால் போதுமானது.

கண‌க்‌கி‌ல் வராத ரூ.150 கோடி பது‌க்க‌ல் சரவணா‌ ‌ஸ்டோ‌ர்‌ஸ் நிறுவன‌ங்க‌ளி‌ல்

செ‌ன்னை‌யி‌ல் உ‌ள்ள ‌பிரபலமான சரவணா ‌ஸ்டோ‌ர்‌ஸ், ராஜரத்னம் குழும‌த்த‌ி‌ற்கு சொ‌ந்தமான ‌‌நிறுவன‌ங்க‌‌ளி‌ல் கண‌க்‌கி‌ல் கா‌ட்ட‌ப்படாத ரூ.150 கோடியை வருமான வ‌ரி‌த்துறை அ‌திகா‌ரிகள‌் க‌ண்டு‌‌பிடி‌த்து‌ள்ளன‌ர்.

செ‌ன்னை ‌தியாகராய‌ர் நக‌‌ர் ரெ‌ங்‌கநாத‌ன் தெரு‌வி‌ல் உ‌ள்ள சரவணா ‌ஸ்‌டோ‌ர்‌ஸ் ஜவு‌ளி‌க்கடை, பா‌த்‌திர‌க்கடை, நகை‌க்கடைக‌ளி‌ல் கட‌ந்த 18, 19 ஆ‌கிய தே‌திக‌ளி‌ல் வருமான வ‌ரி‌த்துறை அ‌திகா‌ரிக‌ள் சோதனை மே‌ற்கொ‌ண்டன‌ர்.

இதேபோ‌ல் புரசைவா‌க்க‌த்த‌ி‌ல் உ‌ள்ள சரவணா ‌ஸ்‌‌டோ‌ர்‌ஸ் கடைக‌ளிலு‌ம், சரவணா கடை உ‌ரிமையாள‌ர்க‌ளி‌ன் 7 ‌வீடுக‌ளிலு‌ம் வருமான வ‌ரி‌த்துறை அ‌திகா‌‌ரிக‌ள் சோதனை நட‌த்‌தின‌ர்.

அ‌ப்போது பது‌க்க‌ப்ப‌ட்ட பொரு‌ட்களு‌க்கு ஆவண‌ம் கா‌ட்ட முடியாம‌ல் உ‌ரிமையா‌ள‌ர்க‌ள் ‌திண‌றியதாகவு‌ம் கூற‌ப்படு‌கிறது.

இ‌ந்த சோதனைக‌ளி‌ன் போது கை‌ப்ப‌ற்ற‌ப்ப‌ட்ட ஆவண‌ங்களை வருமான‌ வ‌‌ரி‌த்துறை அ‌திகா‌ரிக‌ள் நு‌ங்க‌ம்பா‌க்‌க‌த்தி‌ல் உ‌ள்ள அலுவலக‌த்‌தி‌ற்கு எடு‌த்து‌ச் செ‌‌ன்று ஆ‌‌ய்வு மே‌ற்கொ‌ண்டன‌ர்.

அ‌ப்போது, கண‌க்‌கி‌ல் கா‌ட்ட‌ப்படாத ரூ.150 கோடியை அ‌திகா‌ரிக‌ள் க‌ண்டு‌பிடி‌த்து‌ள்ளன‌ர். மேலு‌ம் ஒரே இட‌த்‌தி‌ல் ம‌ட்டு‌ம் 3.5 கோடி ம‌தி‌ப்பு‌ள்ள நகை‌க‌ள், ரூ.1.5 கோடி ரொ‌‌க்க‌ப்பண‌த்தை அ‌திகா‌ரிக‌ள் கை‌ப்ப‌ற்‌றியு‌ள்ளன‌ர்.

இதுவரை இரு‌ப்புக‌ள் ப‌ற்‌றி ம‌தி‌ப்‌பீடு ம‌ட்டுமே முடி‌ந்து‌ள்ளதாக வருமான வ‌ரி‌த்துறை அ‌திகா‌ரி ர‌வி‌ச்ச‌ந்‌திர‌ன் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர்.

கண‌க்‌கி‌ல் வராத பொரு‌ட்களு‌க்கு‌ரிய ஆவண‌ம் கா‌ட்ட‌ப்பட‌வி‌ல்லை எ‌ன்று‌ம் கை‌ப்ப‌ற்ற‌ப்ப‌ட்ட ஆவண‌ங்களை ஆ‌ய்வு செ‌ய்து ம‌தி‌ப்‌பிட ஒரு மாத‌ம் ஆகு‌ம் எ‌‌ன்று‌ம் அவ‌ர் கூ‌றியு‌ள்ளா‌ர்.

இத‌னிடையே சரவணா ‌ஸ்டோ‌ர்‌ஸ் கடைக‌ளி‌ன் வ‌ங்க‌ி லா‌க்க‌‌ர்க‌ளிலு‌ம் சோதனை நட‌த்த வருமான வ‌ரி‌த்துறை அ‌திகா‌ரிக‌ள் சோதனை நட‌த்த முடிவு செ‌ய்து‌ள்ளன‌ர்.

விஜய் தனது சக நடிகர்களை முந்திக் கொண்டார்.


சொன்னது போலவே அன்னா ஹசாரேயை அவரது உண்ணாவிரதப் பந்தலில் சந்தித்து தனது ஆதரவை‌த் தெ‌ரிவித்துக் கொண்டார் விஜய். கூடுதலாக பேசவும் அவருக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டது.

சம்பளத்தை பிளாக் அண்ட் ஒயிட்டில் வாங்குகிறவர் என்றொரு பேச்சு விஜய்யை பற்றி இருக்கிறது. அதனால் என்ன? ஊழலுக்கு எதிரான போராட்டத்தில் இதெல்லாம் ஒரு விஷயமா? அன்னா ஹசாரேவுக்கு ஆதரவு தெ‌ரிவிக்க ரசிகர்களுடன் டெல்லி சென்ற விஜய் அவரை நே‌ரில் சந்தித்து தனது மற்றும் தனது மக்கள் இயக்கத்தின் முழு ஆதரவை தெ‌ரிவித்துக் கொண்டார். மேலும், தமிழன் என்ற உணர்வுடன் ஒரு நாள் அடையாள உண்ணாவிரதம் இருந்ததற்கு பெருமைப்படுவதாகவும் அவர் தெ‌ரிவித்தார்.

இந்த விஷயத்தில் விஜய் தனது சக நடிகர்களை முந்திக் கொண்டார் என்றுதான் சொல்ல வேண்டும். அரசியலில் இருக்கும் பிற நடிகர்களின் மனநிலை ஒரே போலவே உள்ளது... வடை போச்சே.