வியாழன், 26 ஏப்ரல், 2012

நண்பன் சொன்ன ஒரு வார்த்தை

அம்மா சொன்ன ஒரு வார்த்தை: ஊருசுத்தி 

அப்பா சொன்ன ஒரு வார்த்தை: தண்டசோறு 

டீச்சர் சொன்ன ஒரு வார்த்தை: மக்கு 

சொசைடி சொன்ன ஒரு வார்த்தை: உருபுடாதவன்


நண்பன் சொன்ன ஒரு வார்த்தை : நண்பேண்ட நண்பேண்ட.....!!!!!! A.S.ராஜ்குமார்

ஞாயிறு, 22 ஏப்ரல், 2012

ஆபாச வீடியோவில் மனைவியை கண்டு அதிர்ந்த கணவர்


முதல் தடவையாக ஆபாச வீடியோவொன்றை பார்த்த நபர் ஒருவர் அப்படத்தில் தனது மனைவியை கண்டு அதர்ச்சியடைந்த சம்பவம் எகிப்தில் இடம்பெற்றுள்ளது. எகிப்தின் டாக்காலியா பகுதியை சேர்ந்த ராமடான் எனும் இந்நபர் இன்டர்நெட் கபே ஒன்றில் மேற்படி காட்சியை பார்த்து அவ்விடத்திலே மயங்கி வீழ்ந்துள்ளாதாக ஊடகமொன்று தெரிவித்துள்ளது.

மேற்படி நபர் சுயஉணர்வடைந்தவுடன் அவசரமாக வீடுதிரும்பி தனது மனைவியிடம் இது குறித்து கேட்டபோது அம்மனைவி முதலில் இதை மறுத்தார். ஆனால் அந்நபர் ஆதாரத்தை தனது மனைவியிடம் காட்டியபோது அப்பெண் திருமணத்திற்கு முந்தைய தனது காதலருடன் இணைந்து துரோகம் செய்தமையை ஒத்துக்கொண்டுள்ளார்.

தான் தனது கணவருடன் 14 வருடங்கள் திருமண வாழ்க்கையில் இணைந்து, நான்கு பிள்ளைகளை பெற்றபோதிலும் தான ஒருபோதும் தனது கணவரை காதலிக்கவில்லை என அப்பெண் ஒப்புக்கொண்டுள்ளார்

'11 ஆபாசப் படங்களில் எனது மனைவியும் அவரது முன்னாள் காதலரும்; ஆபாச கோலத்திலிருப்பதை நான் பார்த்தேன். நான் ஆபாச படம் பார்ப்பது இதுவே முதல் தடவை. ஆர்வம் காரணமாக இதை பார்த்தேன்' என எகிப்திய பத்திரிகைகளிடம் ரமடான் தெரிவித்துள்ளார்.

'நான் எனது மனைவியை ஆபாசப்படங்களில் பார்த்ததை அவரிடம் கூறியது போது அவர் முதலில் அதனை மறுத்ததுடன் என்னை பைத்தியம் என கூறினார். அதன்பின் நான் அவரிடம் ஆதாரத்தை காட்டினேன். அதன்பின் தான் இன்னும் தனது முன்னாள் காதலரை காதலிப்பதாகவும் அக்காதலர் இளமையானவர் எனவும் நான் வயதானவர் எனவும் அவர் கூறினார்' என ரமடான் தெரிவித்துள்ளார்

கவர்ச்சியாக நடிப்பது தவறல்ல -அஞ்சலி

சுந்தர் சி. இயக்கும் புதிய படம் கலகலப்பு. இதில் விமல், சிவா, அஞ்சலி, ஒவியா, சந்தானம் நடிக்கின்றனர். இந்த படத்தின் பாடல் சி.டி. வெளியிட்டு விழா வடபழனி பிரசாத் லேப் திரையரங்கில் நடந்தது. படத்தில் நடித்த நடிகர், நடிகைகள் மற்றும் தொழில் நுட்ப கலைஞர்கள் பங்கேற்றனர்.

கலகலப்பு படத்தில் அஞ்சலியும், ஓவியாவும் கவர்ச்சியாக நடித்துள்ளனர். அவர்கள் அரை குறை ஆடையில் தோன்றும் படங்கள் சமீபத்தில் வெளியாகி திரையுலகினரை அதிர வைத்தது. விழாவில் நடிகை அஞ்சலியிடம் இதுபற்றி கேட்ட போது அவர் கூறியதாவது:-

கவர்ச்சி என்பது மீனா காலத்தில் இருந்து இருக்கிறது. அழகாக காட்டுவது தான் கவர்ச்சி எனக்கு படத்தில் நல்ல ரோல்.. ஒரு பாடல் காட்சியில் அது போல் நடிக்க வேண்டிய இருந்ததால் நடித்தேன். அது தவறல்ல. இது வித்தியாசமான கல கலப்பான படம். நான் கலர்புல் நாயகியாக வருகிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

இயக்குனர் சுந்தர் சி. கூறும் போது பாடல் காட்சியில் கவர்ச்சியாக நடிக்க வேண்டும் என்று அஞ்சலியிடமும், ஓவியாவிடமும் கேட்டேன். அவர்கள் சம்மதித்தனர். அதற்கான உடைகளை கூட அவர்களே தயார் செய்தார்கள். ஒவ்வொருத்தரும் கதையை உருவாக்கும் போது கேரக்டர்களுக்கு அந்தந்த நடிகர்களை கற்பனை செய்து வைத்திருப்பார்கள்.

இந்த படத்துக்கு நான் யாரெல்லாம் நடிக்க வேண்டும் என்று கதையை உருவாக்கிய போது நினைத்தேனோ அவர்களெல்லாம் கிடைத்தனர். சிறு கேரக்டரில் நடித்தவர்கள் கூட சிறப்பாக நடித்துள்ளனர் என்றார்.

நடிகர்கள் விமல், சிவா, நடிகை ஓவியா, இசையமைப்பாளர் விஜய் எபிநேசர், ஒளிப்பதிவாளர் யு.கே. செந்தில்குமார், தயாரிப்பாளர் தனஞ்செயன் ஆகியோரும் பேசினர்.

அத்துமீறி வீட்டுக்குள் பிரவேசிப்பவர்களை வீழ்த்தும் தொழில்நுட்ப த


வீட்டிற்குள் காலடியெடுத்து வைப்பவரை தன்னியக்க ரீதியில் குறிப்பிட்ட அறைக்கு வழி நடத்திச் செல்லக் கூடியதும் அத்துமீறி பிரவேசிப்பவர்களை நிலை தடுமாறி விழச் செய்யக்கூடியதுமான அதி நவீன தரை உருவாக்கத்திற்கான உரித்துடைமை தொழில்நுட்ப நிறுவனமான “ஐ.பி.எம்' க்கு வழங்கப்பட்டுள்ளது. வீட்டில் யார் உள்ளனர், அவர்கள் என்ன செய்கிறார்கள் என்பதை தீர்மானிக்கக் கூடிய உணர் கருவிகளை மேற்படி தரை கொண்டமைந்துள்ளது.

“ஸ்மார்ட் புளோர்' என்ற இந்த தரையானது பாதங்களின் நிறை, வடிவம் மற்றும் அவற்றின் எண்ணிக்கையை மதிப்பீடு செய்து அதன் மேற்பரப்பை பயன்படுத்து பவர் வயது வந்தவர்களா, குழந்தைகளா, செல்லப் பிராணிகளா என்பதை துல்லிய மாக மதிப்பீடு செய்கிறது.

அடையாளம் தெரியாத விருந்தினர்களையும் இனங்கண்டு கொள்ளும் இத்தரை அத்துமீறி பிரவேசிப்பவர்களை வீழ்த்தி எழுந்திருக்க முடியாது செய்கிறது. ஏற்கனவே தனித்து வாழும் வயோதிபர்களுக்கு உதவும் வகையில் விழுந்தால் எச்சரிக்கை செய்யும் அணியக் கூடிய உணர் கருவிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

சனி, 21 ஏப்ரல், 2012

கருணாநிதிக்கு ஈழம் தேவையெனில் தமிழ்நாட்டில் அமைக்கட்டும் : கோத்தா குமுறல்!


தமிழீழத்தை அமைக்கும் கனவை திமுக தலைவர் மு. கருணாநிதி இந்தியாவில் வைத்துக் கொள்ளட்டும், இலங்கையில் அது போதும் சாத்தியமாகாது என்று பாதுகாப்புச் செயலாளர் கோத்தபய ராஜபக்சே கூறியுள்ளார்.

தமித் தமிழீழம் அமைக்க ஐ.நாவின் கண்காணிப்பில் பொது வாக்கெடுப்பு நடத்தும் யோசனைக்கு திமுக தலைவர் மு. கருணாநிதி ஆதரவு தெரிவித்துள்ளதை அடுத்தே, அவரைக் கடுமையாக விமர்சித்துள்ளார் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபய ராஜபக்சே.

தமன்னா யாரோட செல்லம் தெரியுமா.? : வெளிவராத தகவல்!


சினிமா படப்பிடிப்பின்போது என்னை ஒரு டைரக்டர், செல்லம் என்று அன்பாக அழைப்பார் என்று நடிகை தமன்னா கூறினார்.தமன்னா கதாநாயகியாக நடிக்கும் ஒரு புதிய படம், தமிழ்-தெலுங்கு ஆகிய 2 மொழிகளில் தயாராகிறது. தமிழ் படத்துக்கு, ஏனென்றால் காதல் என்பேன் என்றும், தெலுங்கு படத்துக்கு, எந்து கண்டி பிரேமனவா என்றும் பெயர் சூட்டப்பட்டு இருக்கிறது.

தேவகோட்டையை சேர்ந்த கருணாகரன் இந்த படத்தை டைரக்டு செய்து இருக்கிறார். இது, இவர் டைரக்டு செய்துள்ள 8-வது தெலுங்கு படம். இந்த படத்தின் அறிமுக நிகழ்ச்சி, சென்னை பிரசாத் லேப் தியேட்டரில் நேற்று காலை நடந்தது.

விழாவில், நடிகை தமன்னா கலந்துகொண்டு தமிழில் பேசி அசத்தினார். அவர் பேசியதாவது: நான் சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் வந்து இறங்கியதுமே என் மீது ஜில்லென்று ஒரு காற்று வீசியது. அந்த காற்றில் அன்பு மிதந்து வந்தது. தமிழ்நாட்டில் நிறைய பேர் என் மீது அன்பாக இருக்கிறார்கள். அந்த அன்பைத்தான் குறிப்பிடுகிறேன். பையா படத்தின் பாடல்கள் வெளியீட்டுக்கு வந்தபோதும், அந்த அன்பு என்னை தழுவியது. இப்போதும் அதே அன்பு என்னை தழுவுகிறது.

 நான் நன்றாக தமிழ் பேசுவதற்கு டைரக்டர்கள் லிங்குசாமி, பாலாஜி சக்திவேல், கருணாகரன் ஆகிய மூன்று பேரும்தான் காரணம். கருணாகரன் என்னை, செல்லம் என்றுதான் அழைப்பார். அந்த செல்லம் என்ற வார்த்தையில், அத்தனை அன்பு இருக்கும். இந்த படத்தின் கதாநாயகன் ராமிடம், கற்றுக்கொள்ள வேண்டிய விஷயங்கள் நிறைய இருக்கிறது. நான் கற்றுக்கொண்டேன். இவ்வாறு தமன்னா பேசினார். 

படத்தின் கதாநாயகன் ராம், டைரக்டர்கள் லிங்குசாமி, ஏ.ஆர்.முருகதாஸ், பாலாஜி சக்திவேல், சசி, சரவணன், எஸ்.எஸ்.ஸ்டான்லி, கருணாகரன், பட அதிபர்கள் ரவி கிஷோர், தனஞ்செயன், இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ், பாடல் ஆசிரியர் மதன் கார்க்கி, ஒளிப்பதிவாளர் ஆன்ட்ரோ ஆகியோரும் பேசினார்கள். நிகழ்ச்சியை, நிகில் முருகன் தொகுத்து வழங்கினார்.

விபசாரம் நடத்தியவர்கள் பொதுமக்களால் பிடிக்கப்பட்டனர்.!


செங்குன்றம் அருகே விபசாரம் நடந்த வீட்டை மக்கள் சுற்றி வளைத்தனர். தப்பியோடியவர்களை பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். சென்னை அருகே சோழவரம் அத்திப்பேடு பகுதியில் விபசாரம் நடப்பதாக சோழவரம் போலீசாருக்கு தகவல் சென்றது. இதுபற்றி போலீசார் விசாரித்தனர்.

 இந்த நிலையில், அத்திப்பட்டில் ராமலிங்கம் என்பவருக்கு சொந்தமான வீட்டில், இரவு நேரத்தில் ஆட்கள் நடமாட்டம் அதிகமாக இருந்தது. நேற்றிரவு 11 மணிக்கு ஊராட்சி தலைவர் முனுசாமி தலைமையில் கிராம மக்கள் திரண்டு போய் வீட்டை சுற்றி வளைத்தனர். கும்பலை பார்த்ததும் அங்கிருந்து சிலர் தப்பியோடினர். அவர்களை விரட்டி பிடித்தனர்.

சோழவரம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். இன்ஸ்பெக்டர் அகமது அப்துல் காதர், எஸ்ஐ பாஸ்கர் ஆகியோர் சம்பவ இடம் விரைந்தனர். பொதுமக்கள் பிடித்து வைத்திருந்தவர்களை பத்திரமாக மீட்டனர். காவல் நிலையத்துக்கு கொண்டு சென்று விசாரித்தனர். விபசாரம் நடத்த உடந்தையாக இருந்ததாக வீட்டு உரிமையாளர் ராமலிங்கம் (45), பெண் புரோக்கர் லல்லி (40). பொன்னேரி அருகே புதுவாயல் பிரபு (36) ஆகியோரை கைது செய்தனர். விபசாரத்தில் ஈடுபடுத்தப்பட்ட திண்டுக்கல் பிரியா (25), லதா (26) ஆகியோரை போலீசார் மீட்டனர். கைது செய்தவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பின்லேடனின் 5வது மனைவிக்கு செக்ஸ் இல் அதிக ஆர்வம்: மூத்த மனைவி


பாகிஸ்தான் அபோதபாத்தில் சுட்டுக்கொல்லப்பட்ட அல்கொய்தா தீவிரவாதி இயக்கத்தின் தலைவர் பின்லேடனுக்கு 5 மனைவிகள். இவர்களில் 5-வது மனைவி அமல். ஏமன் நாட்டை சேர்ந்தவர்.

17 வயதில் இவரை பின்லேடன் தனது 55 வயது வயதில் திருமணம் செய்து கொண்டார். இவர் மூலம் அமல் 4 குழந்தைகளை பெற்றெடுத்தார். அமலுக்கு செக்ஸ் ஆர்வம் அதிகம் இருந்தது. எனவே, அவர் எப்போதும் பின்லேடனுடன் தனி அறையில் செக்ஸ்-இல் ஈடுபட்டு வந்தார்.

ஆகவேதான் பின்லேடனுக்கு மிகவும் பிடித்த மனைவியாக அவர் விளங்கினார். மேலும், அவர் இங்கிலாந்தில் தஞ்சம் அடைய விரும்பினார். அங்கு அரச குடும்பத்தினரை சந்திக்கவும் ஆசைப்பட்டார். இதை பின்லேடனின் மூத்த மனைவி கைரியா தெரிவித்துள்ளார்.

இந்த தகவலை இங்கிலாந்து பத்திரிகை செய்தியாக வெளியிட்டுள்ளது. பின்லேடன் சுட்டுக் கொல்லப்பட்டபோது அமல் உள்பட 3 மனைவிகள் மற்றும் 13 குழந்தைகள் உடன் இருந்தனர். தற்போது, இவர்கள் அனைவரும் பாகிஸ்தான் அரசால் கைது செய்யப்பட்டு இஸ்லாமாபாத்தில் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இவர்கள் அனைவரும் விரைவில் நாடு கடத்தப்பட உள்ளனர். கடைசி மனைவி அமல் சொந்த நாடான ஏமனுக்கு தனது 4 குழந்தைகளுடன் செல்கிறார்

தாயுடன் கள்ளத்தொடர்பு : நண்பன் குத்திக் கொலை..!


தாயுடன் கள்ளத்தொடர்பு வைத்திருந்த நண்பனை கத்தியால் சரமாரியாக குத்தி கொலை செய்த கூலித் தொழிலாளி கைது செய்யப்பட்டார். திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி டவுன் ராமகிருஷ்ணாபேட்டை பகுதியை சேர்ந்தவர் முகுந்தன். மனைவி சின்னபொண்ணு. மகன் சுரேஷ் (30). இவர்களது பக்கத்து வீட்டில் வசிப்பவர் ராஜேஷ்(24). சுரேஷும், ராஜேஷும் கூலித் தொழிலாளிகள்.

இருவரும் வேலைக்கு ஒன்றாகவே சென்று வருவது வழக்கம். அடுத்தடுத்து வீடுகளில் வசித்து வந்ததால் சுரேஷின் வீட்டுக்கு ராஜேஷ் அடிக்கடி செல்வாராம். சின்னபொண்ணுவுடன் ராஜேஷுக்கு பழக்கம் ஏற்பட்டு, கள்ளக்காதலாக மாறியது. வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் ராஜேஷ் அங்கு சென்று சின்னபொண்ணுவுடன் உல்லாசமாக ருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதையறிந்த சுரேஷ் அதிர்ச்சி அடைந்தார்.

தாயையும், நண்பனையும் கண்டித்துள்ளார். ஆனாலும் கள்ளத்தொடர்பு நீடித்துள்ளது. இந்நிலையில், நேற்றிரவு வேலை முடிந்து நண்பர்கள் இருவரும் வீடு திரும்பினர். அப்போது கூலிப்பணத்தை பங்கிடுவது தொடர்பாக அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே ஆத்திரத்தில் இருந்த சுரேஷ், தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் ராஜேஷ் மார்பில் சரமாரியாக குத்தியுள்ளார். படுகாயமடைந்த அவர் ரத்த வெள்ளத்தில் அதே இடத்தில் துடிதுடித்து இறந்தார்.

தகவலறிந்து வந்த ஆரணி டவுன் போலீசார், ராஜேஷின் சடலத்தை பிரேத பரிசோதனைக்காக ஆரணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ராஜேஷின் தந்தை அருள் கொடுத்த புகாரின்பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார், சுரேஷை இன்று காலை கைது செய்தனர். அவரிடம் தீவிர விசாரணை நடந்து வருகிறது.

அண்ணன் தாலி கட்டினார், தம்பிக்கு குழந்தை பெற்றார் : பெண் தவிப்பு!


கும்பகோணத்தை அடுத்த பந்தநல்லூர் நெய்குப்பை காலனித்தெருவை சேர்ந்தவர் மாதவன்(21), பட்டவெளிக¤ராமம் அரசமரத்தடிதெருவைச் சேர்ந்தவர் துர்கா(19). மூன்று ஆண்டுகளுக்கு முன்பு இவர்கள் இருவருக்கும் திருமணம் நடந்தது. திருமணம் முடிந்த ஒரு வாரத்தில் மாதவன் திருப்பூரில் டீ கடைக்கு வேலைக்கு சென்றுவிட்டார்.

துர்க¢கா மட்டும் தனியாக மாதவன் குடும்பத்தினேரோடு இருந்தார். இந்நிலையில் மாதவனின் தம்பி ராஜாவுக்கும்(19) துர்காவிற்கும் காதல் ஏற்பட்டது. இதனால் இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தது. தற்போது 9 மாத பெண் குழந்தை துர்க்காவிடம் உள்ளது.
இதற்கிடையில் மாதவன் திருப்பூரில் இருந்து நெய்குப்பைக்கு வந்து, என்தம்பியை நீ திருமணம் செய்து கொள், நான் வேறு திருமணம் செய்து கொள்கிறேன். 

உனக்கும் எனக்கும் எந்த சம்பந்தமுமில்லை என எழுதிகொடுத்துவிடு என கூறியுள்ளார். அதே நேரத்தில் ராஜாவும், நான் உன்னை தாலிகட்டி திருமணம் செய்யவில்லை நீ என் அண்ணனோடு தான் வாழ வேண்டும் என கூறியுள்ளார். இதனால் கையில் 9 மாத கைக்குழந்தையை வைத்து கொண்டு என்ன செய்வது என புரியாமல் பந்தநல்லூர் போலீசாரிடம் சென்று என்னை என் கணவர் வீட்டார் கொடுமைப்படுத்துகின்றனர் என புகார் அளித்தார்.

அந்த புகாரை கும்பகோணம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் விசாரிக்கும்படி பந்தநல்லூர் போலீசார் பரிந்துரை செய்தனர். கும்பகோணம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் விசாரித்தனர். விசாரணையில், மாதவன் துர்காவை திருமணம் செய்த ஒரு வாரத்தில் திருப்பூருக்கு சென்றதும், 

அதன்பிறகு அண்ணியை ராஜா அதே வீட்டில் வைத்து குடும்பம் நடத்தியதும் தெரியவந்தது. துர்கா, ராஜா நெருங்கி பழகியதால் அவர்களுக்கு பெண் குழந்தை பிறந்ததும் தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் மாதவன், துர்¢கா, ராஜா, ராஜாவின் அம்மா ராணி ஆகியோரை வரவழைத்து விசாரித்தனர்.

விசாரணையில் மாதவன் நான் இனிமேல் துர்¢காவை ஏற்றுகொள்ள மாட்டேன் என கூறினார். ராஜா, துர்¢காவை திருமணம் செய்து கொள்ள சம்மதித்தார். இதை துர்காவும் ஏற்றுக்கொண்டார். பின்னர் உறவினர்கள் முன்னிலையில் கும்பகோணம் படைவெட்டி மாரியம்மன் கோயிலில் நேற்று தாலி கட்டி இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.

வியாழன், 19 ஏப்ரல், 2012

உடற் பயிற்சியில் அசத்தும் பிஞ்சுப் பாலகன் (வீடியோ இணைப்பு)


பிறந்து பத்தே மாதங்களான ஜோன்ஸ் எனும் பிஞ்சுப்பாலகன் தனது வீட்டிலுள்ள மேசை ஒன்றின்மீது கைகளை வைத்து தனது உடல்நிறையை உயர்த்தி உடற்பயிற்சியில் ஈடுபடுவது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது
அசாத்தியத் திறமை கொண்டிருக்கும் இக்குழந்தை எதிர்கால ஒலிம்பிக் வீரனாக வலம் வரும் சாத்தியம் இருப்பதாக சிலர் கருத்துத்தெரிவித்துள்ளனர். அத்துடன் இக்காணொளியின் மூலம் ஜோன்ஸ் இணைய பயனர்களின் ஹீரோவாக மாறியுள்ளான்.

குரங்காக மாறிய பெண் (வீடியோ இணைப்பு)ஜப்பான் நாட்டைச் சேர்ந்த  Ito என்ற பெண் குரங்கு போல் தனது கால்களாலும், கைகளாலும் மிக வேகமாக பாய்ந்து ஓடுகின்றார், மேலும் வேகமாக ஓடக்கூடியவர் என்பதில் இவர் கின்னஸ் சாதனையும் புரிந்துள்ளார்.
சிறு வயதிலிருந்து தனது உடல் அமைப்பு ஒரு குரங்கின் அமைப்பு போல் இருப்பதாக கூறி தன்னை பாடசாலையில் குரங்கு குரங்கு என பரிகாசம் செய்ததாகவும், அத்தோடு தனக்கும் குரங்குகளின் செயற்பாடுகளில் ஒரு ஆர்வம் இருந்ததாகவும் 8 வருடங்களாக தான் குரங்கு போல் பாய்ந்து ஓடுவதற்கு பயிற்சி எடுத்துக் கொண்டதாகவும் கூறுகின்றார்.
குறையாக மற்றவர்கள் கேலி செய்த போதும் அதை ஒரு சாதனையாக மாற்றியிருக்கின்றார் Ito.


நல்ல பழக்க வழக்கங்களால் புற்றுநோய்களை தடுக்கலாம்


புற்றுநோய் ஒரு புரியாத புதிர். அது யாருக்கு வரும், எப்போது வரும், யாருக்கு வராது என்று யாராலும் வரையறுத்துச் சொல்ல முடியாது. காரணம் புற்றுநோய், வாழ்க்கைமுறை மற்றும் உணவுப்பழக்க வழக்கம் சார்ந்த ஒரு உயிர்க்கொல்லி நோயாகஇருப்பதுதான்.

ஆக, புற்றுநோயிலிருந்து தப்பித்துக்கொள்ள ஒரேயொரு வழிதான் இருக்கிறது. அது புத்திசாலித்தனமாகவும், கட்டுப்பாட்டுடனும் இருந்து புற்றுநோய் வருமுன் காப்பது. இதைத்தான் புள்ளிவிவரங்களுடன் விளக்குகிறது அமெரிக்காவின் வாஷிங்டன் மருத்துவ பல்கலைக்கழகத்தில் நடத்தப்பட்ட சமீபத்திய ஆய்வு ஒன்று.

அமெரிக்காவில் சுமார் மூன்றில் ஒரு பங்கு புற்றுநோய் புகைப்பழக்கத்தினால் வருகிறதாம். மற்றுமொரு 20 சதவீதம் உடற்பருமனால் ஏற்படுகிறதாம். இதனால் ஒருவருடத்துக்கான மருத்துவச் செலவு மட்டும் 226 பில்லியனாம். அதாவது, இந்தியமதிப்பில் சுமார் 12.5 லட்சம் கோடி ரூபாய்.

இன்னும் சொல்லப்போனால், அமெரிக்க மக்கள் புகைப்பதை நிறுத்தினால் தற்போது நுரையீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருக்கும் முக்கால்வாசிப்பேர்ஆரோக்கியமாக இருந்திருப்பார்களாம்.

இது தவிர, பல்வேறு விதமான இதர புற்றுநோய்கள் வருமுன் காக்கும் வழிகளைஅறிவியல் காட்டியிருக்கிறது நமக்கு. உதாரணமாக, ஹிïமன் பாப்பிலோமா வைரஸ்கள் மற்றும் ஹெப்பாட்டிடிஸ் வைரஸ்களுக்கு எதிரான தடுப்பூசிகளைக்கொண்டு கருப்பை வாய் மற்றும் கல்லீரல் புற்றுநோய்களை தடுப்பது. அல்ட்ரா வயலெட் கதிர்கள் உள்ள சூரிய ஒளியை தவிர்த்து தோல் புற்றுநோய் வராமல்தடுப்பது போன்றவற்றை சொல்லலாம்.

ஆனால் இதற்கு, தனி மனித மாற்றம் மட்டுமல்லாமல், ஒட்டுமொத்த மனித சமுதாயமும் ஒன்றிணைந்து ஆரோக் கியமான பழக்க வழக்கங்களை ஏற்படுத்திக்கொள்வதை முனைப்புடன் செயல்படுத்திக் காட்ட வேண்டியது அவசியம் என்கிறார்கள் ஆய்வாளர்கள்!

இந்த வாழ்க்கைமுறை மாற்றத்தை செயல்முறைப் படுத்திக்காட்டுவதில் சில பல நடைமுறை சிக்கல்கள் இருக்கத்தான் செய்கின்றன.

ஆனால் அதிர்ஷ்டவசமாக, உடற்பயிற்சி செய்தல், சரியான உணவுகளை உண்ணுதல் மற்றும் புகைப்பழக்கத்தை கைவிடுதல் போன்ற பழக்க வழக் கங்களால் இந்த வருடம் நிகழ இருக்கும் 5 லட்சத்து 77 ஆயிரம் புற்றுநோய் மரணங்களில் பாதியைதவிர்த்துவிடலாம் என்கிறது ஒரு புதிய ஆய்வு!

மேலும், சுற்றுச்சூழல் மாசு, மோசமான பொது போக்குவரத்து வசதிகள்,குழந்தைகள் விளையாடவும் உடற்பயிற்சி செய்யவும் பூங்காக்கள் இல்லாமை, நல்ல உணவுப் பொருட்கள் கிடைக்கும் அங்காடிகள் அருகில் இல்லாமை போன்ற பல்வேறுகாரணங்கள், மக்கள் ஆரோக்கியமான, புற்றுநோய் ஏற்படுத்தும் ஆபத்துகள் குறைந்த ஒரு வாழ்க்கை முறையை கடைபிடிக்க பெரும் தடையாய் இருக்கின்றன என்கிறது இந்த ஆய்வின் முடிவுகள்.

இத்தனை தடைக்கற்களையும் படிக்கற்களாக மாற்றி புற்றுநோய் இல்லாத ஒரு சமூகத்தை உருவாக்க வேண்டுமானால், அரசாங்கத்தின் கொள்கைகளில் மாற்றம் வரவேண்டும். அதுதான் மக்களை மாற்றக்கூடிய ஒரு உந்துசக்தியாக இருக்கமுடியும் என்கிறார்கள் ஆய்வாளர்கள். இதற்கு, மிகவும் கண்டிப்பான `புகையிலை ஒழிப்பு கொள்கை' ஒரு மிகச் சிறந்த உதாரணம் என்பது குறிப்பிடத்தக்கது.

மொத்தத்தில், நாம் ஒவ்வொருவரும் நம் உணவு கட்டுப்பாட்டினை மன உறுதியுடன் மேற்கொண்டு, உடற்பயிற்சி செய்து உடல் எடையை கட்டுக்குள் வைத்திருந்தால் பல்வேறு விதமான ஆபத்தான புற்றுநோய்கள் வருமுன்காத்துக்கொள்ளலாம். அப்படியே புற்றுநோய் வந்துவிட்டாலும், அது எந்தவகையான புற்றுநோயாக இருந்தாலும் அதனை எதிர்த்து போராடி வென்றுவிடலாம் என்கிறார் பாஸ்டனிலுள்ள டானா பார்பர் புற்றுநோய் மையத்தின் ஆய்வாளர் எட்வர்டு பென்ஸ்.

புதன், 18 ஏப்ரல், 2012

தினமும் 200 மில்லி பால் கொடுக்கும் அதிசய கன்று குட்டி


ஆந்திர மாநிலம் மகபூர் நகர் மாவட்டம் மசீர்மாவிடு பள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் ராமச்சந்திரய்யா (விவசாயி). இவர்சித்தூர் மாவட்டத்தில் இருந்து ஒரு பசு மாட்டை ரூ.45 ஆயிரத்துக்கு வாங்கி வந்தார். கருவுற்று இருந்த பசுமாடு கடந்த 15 நாட்களுக்கு முன்பு கன்று ஈன்றது. தாய் பசுவிடம் கன்றுகுட்டி பால் குடித்துக்கொண்டு இருந்தபோது திடீர் என கன்றின் மடியில் இருந்து பால் சுரந்தது.

வியப்படைந்த ராமச்சந்திரய்யா கன்றின் மடியில் பால் கறந்தபோது 200 மில்லி பால் கிடைத்தது. தற்போது கன்று குட்டி தினமும் 200 மில்லி பால் கொடுக்கிறது. பால் சுரக்கும் அதிசய கன்று குட்டியை அப்பகுதி மக்கள் கூட்டம் கூட்டமாக சென்று பார்த்து செல்கிறார்கள்.

பேய் ஓட்டுவதாக கூறி இளம்பெண்ணை கர்ப்பிணியாக்கிய மந்திரவாதி!


பேய் ஓட்டுவதாக கூறி மனநலம் பாதித்த பெண்ணை தொடர்ச்சியாக பலமுறை பலாத்காரம் செய்து கர்ப்பமாக்கிய மந்திரவாதியை போலீசார் கைது செய்தனர். ராஜஸ்தான் மாநிலம் ரெயின்வால் கிராமத்தை சேர்ந்தவர் ரிஷா (20). இவருக்கு திடீரென மனநலம் பாதித்தது. அவருக்கு பேய் பிடித்திருப்பதாக பெற்றோர் கருதினர். மகேஷ் ஜோஷி என்ற மந்திரவாதி பற்றி சிலர் கூற, ரிஷாவை அவரிடம் அழைத்து சென்றனர். தானே வீட்டுக்கு வந்து பேய் ஓட்டுவதாக மகேஷ் கூறியுள்ளார்.

இதையடுத்து, அடிக்கடி ரிஷாவின் வீட்டுக்குசென்றர் மகேஷ். ரிஷாவை வைத்து தனியாக பூஜை நடத்த வேண்டும் என்று கூறி பெற்றோரை வெளியே அனுப்பி விட்டு அவரை பலாத்காரம் செய்துள்ளார். இதுபோல் பலமுறை ரிஷாவை அவர் சீரழித்துள்ளார்.

மாதக்கணக்கில் ஆகியும் ரிஷாவுக்கு உடல்நிலை குணமாகாததால் பெற்றோருக்கு சந்தேகம் ஏற்பட்டது. இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு ரிஷா திடீரென மயங்கி விழுந்தார்.

மருத்துவமனையில் பரிசோதித்தில் ரிஷா கர்ப்பமாக இருப்பது தெரிய வந்தது. இதனால் அவரது பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர்.

மகேஷ் மீது போலீசில் புகார் கொடுத்தனர். போலீஸ் விசாரணையில், மயக்க மருந்து கொடுத்து ரிஷாவை மகேஷ் பலாத்காரம் செய்தது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர்.

ஆஸ்திரேலியா பெண்களுக்கு "பிரா" பற்றி விழிப்புணர்வு இல்லையாம்


ஆஸ்திரேலியாவில் 80 சதவீத பெண்கள் பொருத்தமற்ற, அளவு சரியில்லாத பிராக்களையே அணிகிறார்களாம். ஒரு சர்வேயில் இதைக் கண்டுபிடித்துள்ளனர். பெரிய அளவிலான மார்பகங்களைக் கொண்ட பெண்களுக்கு ஒவ்வொரு மார்பும் சராசரியாக 600 கிராம் எடை கொண்டதாக இருக்குமாம்.

இந்த எடையை சரியான முறையில் தாங்கக் கூடிய பிராக்களை அணியாவிட்டால், பெண்களுக்கு முதுகு வலி, கழுத்து, தோள்பட்டை வலிகள் ஏற்படுகிறதாம். மேலும் மார்பகங்களும் பொலிவிழந்து, விரைவில் தொய்வடைந்து போய் விடும். எனவேதான் எப்போதுமே சரியான அளவிலான, பொருத்தமான பிராக்களை அணிய வேண்டும் என்று மருத்துவர்கள் பரிந்துரைக்கிறார்கள்.

இருப்பினும் பெரும்பாலான பெண்கள் இதை சரிவர கவனிப்பதில்லையாம், பொருத்தமற்ற பிராக்களையே பெரும்பாலான பெண்கள் அணிகிறார்கள் என்பதை இந்த கருத்துக் கணிப்பு கண்டறிந்துள்ளது.

இதுதொடர்பாக ஆஸ்திரேலியாவின் மார்பக ஆய்வு நிறுவனம் மற்றும் விளையாட்டு மருத்துவ அமைப்பு ஆகியவை இணைந்து கருத்துக் கணிப்பை நடத்தின. அதில், 88 சதவீத டீன் ஏஜ் பெண்கள் அவர்களுக்குப் பொருத்தமான பிராக்களை அணிவதில்லை என்று தெரிய வந்ததாம். மேலும், 85 சதவீத பெண்களுக்கு எது தங்களுக்குப் பொருத்தமான பிரா என்ற விழிப்புணர்வு இல்லையாம்.

இதன் காரணமாக சிறு வயது முதலே சரியில்லாத, பொருத்தமற்ற பிராக்களையே இவர்கள் அணிகிறார்களாம். கருத்துக் கணிப்பில் கலந்து கொண்டவர்களில் 75 சதவீதம் இளம் பெண்கள் மற்றும் 67 சதவீத வயதான பெண்கள், பொருத்தமான பிராக்களை தேர்வு செய்வதில் எந்தவித அக்கறையம் காட்டுவதில்லையாம்.

இதுகுறித்து கருத்துக் கணிப்பை நடத்திய குழுவில் இடம் பெற்றிருந்தவரான டாக்டர் டெய்ட்ரே மெக்கீ கூறுகையில், பெண்கள் பொருத்தமான பிராக்களை தேர்வு செய்வதில் பல குழப்பங்களைச் சந்திக்கிறார்கள். தங்களது மார்பு அளவு என்ன என்பதை சரியான முறையில் அளவிட அவர்கள் தயங்குகிறார்கள். பிரா விற்பனை நிறுவனங்களில் உள்ள அளவு பார்ப்போரிடம் சென்று மார்பு அளவுகளை சரி பார்க்க பெண்கள் தயங்குகிறார்கள். இத்தனைக்கும் அளவு பார்ப்போர் பெண்களாகவே உள்ளன போதிலும், அவர்களிடம் தங்களது மார்பகங்களைக் காட்ட பெண்களுக்குத் தயக்கம் காணப்படுகிறது.

மேலும் கடைகளில் உள்ள உடை மாற்றும் அறைகளுக்குச் சென்று பிராக்களைப் போட்டுப் பார்த்துக் கொள்ள பலரும் முன்வருவதில்லை. இதற்குப் பல்வேறு பிரச்சினைகள் காரணமாக சொல்லப்படுகின்றன.

இந்த விழிப்புணர்வு குறைபாடுக்கு பெண்களின் அம்மாக்கள்தான் முதல் காரணம். அவர்கள்தான் தங்களது மகள்களுக்கு இதுதொடர்பான விழிப்புணர்வு பிரா அணிய ஆரம்பிக்கும்போதே சொல்லித் தந்திருக்க வேண்டும். பிராக்கள் குறித்த அடிப்படை விஷயங்களைக் கற்றுக் கொடுத்திருக்க வேண்டும். அம்மாக்கள் மட்டுமே மகள்களுக்கு இதை சொல்லித் தர சரியான நபர்கள். ஆனால் அவர்கள் செய்யத் தவறியதால்தான் பிள்ளைகள் பிராக்கள் குறித்த விழிப்புணர்வு இல்லாமல் வளர காரணமாகி விடுகிறது.

பல பெண்களுக்கு பிராக்கள் பெரும் சுமையாக தெரிவதாக கூறினர். எப்படா வீட்டுக்குப் போவோம், பிராவை கழற்றிப் போடுவோம் என்றிருக்கும் என்று பல பெண்கள் எங்களிடம் தெரிவித்தனர். இதற்குக் காரணம், அவர்கள் அணியும் பொருத்தமற்ற பிராக்கள்தான். சரியான பிராக்கள் அணிந்தால் இந்தப் பிரச்சினை அவர்களுக்கு நிச்சயம் வராது.

பிராக்கள் வசதியானதாக, சரியாக இருக்க வேண்டும் என்பதை பலரும் உணரவில்லை. மார்பகங்கள் ஆடாமல், அசையாமல் இருக்க மட்டுமே பிரா உதவுகிறது என்பதே பெரும்பாலான பெண்களின் கருத்தாக உள்ளது.

ஆனால் இது தவறு. கையில் கிளவுஸ் மாட்டினால் எப்படி அது கன கச்சிதமாக இருக்க வேண்டுமோ, அதேபோலத்தான் பிராவும். மார்பகம் பிராவுக்குள் கச்சிதமாக பொருந்தியிருக்க வேண்டும். அப்போதுதான் நாம் சரியான பிராவை அணிந்திருக்கிறோம் என்று அர்த்தம். அவுசகரியமாக உணர்ந்தால் நாம் சரியில்லாத பிராவைப் போட்டிருக்கிறோம் என்று உணர வேண்டும் என்றார் அவர்.

பெண்களுக்கு சரியான பிரா எது, உங்களின் பிராவை எப்படி சரியான முறையில் தேர்வு செய்யலாம், உங்களது மார்புக்கு ஏற்ற பிரா எது என்பது குறித்த அடிப்படை விஷயங்களைப் பெண்களுக்குக் கற்றுத் தரும் நடவடிக்கைகளை தற்போது இந்த இரு அமைப்புகளும் மேற்கொண்டுள்ளனவாம்.

பிரபுதேவா பார்ட்டியில் பங்கேற்றது ஏன்? த்ரிஷா பதில்


பிரபுதேவாவின் பார்த்டே பார்ட்டியில் பங்கேற்றது ஏன் என்பதற்கு த்ரிஷா பதிலளித¢தார். பிரபு தேவாநயன்தாரா இடையிலான காதல் சில மாதங்களுக்கு முன் முடிவுக்கு வந்தது. இந¢நிலையில் சமீபத்தில் தனது பர்த்டே பார்ட்டியை கொண்டாடினார் பிரபு தேவா.

இந்த பார்ட்டியில் திடீரென ஆஜராகி ஷாக் கொடுத்தார் த்ரிஷா. பிரபுதேவாவுடன் நெருக்கமாக இருக்கும் போஸையும் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இது பற்றி த்ரிஷா கூறியது: தெலுங்கில் எனக்கு பிரேக் தந்தவர் பிரபு தேவா. அவர் இயக்கிய முதல் 2 படங்களிலும் நான்தான் ஹீரோயின். அப்போது முதலே நாங்கள் நல்ல நண்பர்கள்.

இடையில் எப்போது சந்தித்தாலும் சகஜமாக பேசுவோம். நட்பு காரணமாக அவருக்கு பர்த்டே வாழ்த்து கூறுவது எனது கடமையாக நினைத்தேன். அதனால் அவரது பர்த்டே பார்ட்டிக்கு சென்றேன். அதற்குள் ஏகப்பட்ட கட்டுக்கதைகளை எழுதி வதந்தி பரப்புகிறார்கள்.

இது எனக்கு புதிதல்ல. இது பற்றி நான் கவலைப்படவும் இல்லை. இப்போது சமரன் படத்தில் விஷாலுடன் நடிக்கிறேன். எனது முழு கவனமும் சினிமாவில்தான் இருக்கிறது. மற்ற விஷயங¢களுக்கு என்னிடம் நேரம் இல்லை. அது பற்றி யோசிப்பதும் கிடையாது. இவ்வாறு த்ரிஷா கூறினார்.

நடு வீதியில் இலங்கை பெண் கற்பழிப்பு! – சைப்பிரஸில் அசம்பாவிதம்


இலங்கைப் பெண் ஒருவர் சைப்பிரஸின் தலைநகர் நிக்கோசியாவில் வைத்து பலாத்காரமான முறையில் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.நிக்கோசியாவின் சப்ரப் அக்லன்ஜா பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்த வேளையில் காரில் வந்த ஒருவர் காருக்குள் ஏறுமாறு தன்னை வற்புறுத்தியதாக இலங்கைப் பெண் குறிப்பிட்டுள்ளார்.

அந்த சந்தர்ப்பத்தில் அவ்விடத்தில் இருந்து தான் தப்பிக்க முயன்ற வேளை, காரில் வந்த நபர் தன்னை பலாத்காரப்படுத்தி காருக்குள் ஏற்றியதாக கூறியுள்ளார். பின்னர் நிக்கோசியாவில் கைவிடப்பட்ட இடமொன்றுக்கு தன்னை அழைத்துச் சென்ற நபர் பாலியல் உறவுகொள்ள அழைத்ததாகவும் அதற்கு தான் மறுப்புத் தெரிவித்ததாகவும் இலங்கைப் பெண் சைப்பிரஸ் பொலிஸாரிடம் முறையிட்டுள்ளார்.

பலாத்காரமாக பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய பின்னர் தன்னை ஒரு ஆளில்லா இடத்தில் இறக்கிவிட்டு சென்றதாக இலங்கைப் பெண் தெரிவித்துள்ளார். சைப்பிரஸின் அத்தலஸ்ஸா பூங்கா பகுதியில் வைத்து குறித்த இலங்கைப் பெண் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும் லிமாசோல் எவனியூ பகுதியில் இறக்கிவிடப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் விசாரணைகள் மூலம் கண்டுபிடித்துள்ளனர்.

பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்ட இலங்கைப் பெண்ணின் உடலில் வெட்டுக் காயங்களும் எரி காயங்களும் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் குறித்து குற்றப்புலனாய்வுப் பிரிவினர் விசாரணை நடத்தி வருவதாகவும் சந்தேகத்தின் பேரில் வெளிநாட்டு பிரஜை ஒருவர் தேடப்பட்டு வருவதாகவும் பொலிஸார் கூறியுள்ளனர்.

இதேவேளை, பெண்ணை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்த பயன்படுத்தப்பட்ட காரின், உரிமையாளரை (22 வயது) கைது செய்ய பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

நம் தமிழ் இனத்தை அழித்த இலங்கையை எதிர்த்து

மானம் இருக்கும் தமிழனாய் இருந்தால் படியுங்கள் :

இந்தியன் என்று சொல்லி அவமானப்படுவதை விட தமிழன் என்று சொல்லி அவமான படுகிறேன்.

நம் தமிழ் இனத்தை அழித்த இலங்கையை எதிர்த்து இன்னமும் ஆதரவு தர யோசிக்கும் நமது தாய் நாட்டை நினைத்து வெட்கமா இல்லையா ?

இனியும் ஜாதி,மதம்,இனம் என்று வேறு பாடு கண்டு நமக்கு நாமே எதிரி ஆகாமல், நம் இனத்தை அழித்த இலங்கையை எதிர்த்து ஒன்று கூடுங்கள் தோழர்களே.

மானம் உள்ள தமிழன் என்றால் இதை சத்தியமாய் எடுத்து இலங்கையை எதிர்க்க ஆதரவு அளியுங்கள்.
இனியும் யோசிக்கா விட்டால் நம் பிறப்பிற்கு கேவலம்.

!!!!!! இந்த வாக்கியத்தை பகிர்ந்து தெரிவியுங்கள் அனைவருக்கும் !!!!!!!
இப்படிக்கு உங்கள் நண்பன் A.S.ராஜ்குமார் 

திங்கள், 16 ஏப்ரல், 2012

இந்திய பாம்பாட்டியிடம் இரு தலை அதிசய நாகம்!


இரட்டைத் தலை உடைய அபூர்வ நாகம் ஒன்று இந்தியாவைச் சேர்ந்த பாம்பாட்டி ஒருவரிடம் உள்ளது என வீடியோவுடன் செய்திகள் வெளியாகி உள்ளன. பாம்பாட்டி மகுடி ஊதுகின்றார். இந்நாகம் ஆடுகின்றது. இக்காட்சியை கொண்ட வீடியோ ஒன்று யூ ரியூப்பில் பதிவேற்றப்பட்டு உள்ளது. இவ்வீடியோவின் உண்மைத் தன்மையை எம்மால் உறுதிப்படுத்த முடியவில்லை.


4 வாலிபர்களுடன் குடிசைக்குள் மாணவி உல்லாசம்!

கல்லூரி மானவி ஒருவர் 4 வாலிபர்கலுடன் உல்லாசமாய் இருந்த போது கைது செய்யப்பட்ட சம்பவம் சேனம்கோடு பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
குமரி மாவட்டம் மார்த்தாண்டம் பகுதியைச் சேர்ந்த 19 வயதாகும் கல்லூரி ஒன்றில் 2ஆம் வருடம் கற்கும் மாணவி ஒருவருக்கும் குலசேகரம் அருகே உள்ள சேனம்கோடு பகுதியைச் சேர்ந்த வாலிபர் ஒருவருக்கும் படிக்கும் போது ஏற்பட்ட பழக்கம் காதலாக மாறியுள்ளது.

இந்நிலையில் நேற்று முந்தினம் அந்த வாலிபர் தனது 3 நண்பர்களுடன் சேர்ந்து மாணவியை அழைத்து கொண்டு ஆட்டோ ஒன்றில் சேனம்கோடு பகுதிக்கு வந்துள்ளார். அங்கிருந்து வேட்டி மலை வனப்பகுதிக்கு சென்றுள்ளனர். அங்குள்ள ஒரு குடிசையில் 5 பேரும் உல்லாசமாக இருந்ததாக கூறப்படுகிறது. அதை செல்போனில் மாறி மாறி படம் பிடித்துள்ளனர்.

இந்நிலையில் காட்டுப்பகுதிக்கு வேலைக்குச் சென்றுவிட்டு வீடு திரும்பிய தொழிலாளர்கள் குடிசைக்குள் இருந்து சத்தம் வருவதைக் கேட்டு சந்தேகமடைந்தனர். இது தொடர்பில் அவர்கலால் அலிக்கப்பட்ட புகார் மூலம் போலீசார் விரைந்து சென்று 5 பேரையும் கையும் களவுமாக பிடித்து காவல்நிலையம் கொண்டுவந்தனர்.

அவர்களது செல்போன்களை பறிமுதல் செய்தனர். பெண்ணின் பெற்றோருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் மாணவிக்கு அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர். வாலிபர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

காவு கேட்கும் ரத்தக்காட்டேறி : பீதியை கிளப்பும் திகில் வீடியோ!


கடந்த  சில நாட்களாக பீதியைக் கிளப்பிக்கொண்டிருக்கும் ஒரு செய்தி இந்த ரத்தக்காட்டேறி பற்றிய செய்தி. மீடியாக்களின் கவனத்தை பெரிதும் கவர்ந்த இந்த சம்பவம் தொடர்பாக எமது புதியஉலகம் இணையத்தளத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் இது தொடர்பான செய்தியை பிரசுரித்திருந்தமை வாசகர்கள் அறிந்தமையே. இச்செய்தியினை படிக்காதவர்கள் இங்கே கிளிக் செய்வதன் மூலம் அறிந்து கொள்ள முடியும்.


மேலும் இச்சம்வம் தொடர்பாக நேரடி விஐயங்களை மேற்கொண்ட பிரபல தொலைக்காட்சி சானல்கள் இது தொடர்பாக மேலதிக தகவல்களையும் அதிரவைக்கும் காணொளிகளையும் வெளியிட்டுள்ளார்கள். குறித்த இந்த சம்பவத்தினால் கதிகலங்கிப் போயிருக்கும் மக்கள் ஒரு பக்கம் இருக்கம் இச்சம்பவம் தொடர்பான காணொளிகளும் பார்ப்பவர்களை பீதிகொள்ள வைக்கிறது.

இது தொடர்பாக காணொளிகளின் தொகுப்பை நாம் எமது வாசகர்களுக்காக வழங்குகிறோம். தயவு செய்து இளகிய மனமுடையோர் மற்றும் சிறுவர்கள் இக்காணொளிகளை பார்ப்பதை தவிர்க்குமாறு வேண்டிக்கொள்ளப்படுகிறீர்கள்.

தர்மபுரியில் இரத்தக்காட்டேறி - Part-1 by f1481713433
இரத்தக்காட்டேறி by f1481713433

குட்டிச்சாத்தானால் ஊரை விட்டு ஓடும் மக்கள்.! (திகில் காணொளி)


விழுப்புரம் மாவட்டம் ஆலங்குப்பம் எனும் சிறிய குக்கிராமத்தில் அண்மையில் பரபரப்பு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. குறித்த கிராமத்தில் வழமைக்கு மாறாக திடீர் திடீர் என துர் மரணங்கள் நிகழ்வதாக சொல்லப்படுகிறது. இதற்கு காரணம் அந்தக்கிராமத்தில் குட்டிச்சாத்தான் ஒன்று புகுந்துள்ளதாகவும் இதுதான் இங்குள்ளவர்களை பழிவாங்குவதாகவும் அப்பட்டமாக நம்புகின்றார்கள்அங்குள்ள கிராம மக்கள்.

 குறித்த குட்டிச்சாத்தானை தான் கண்களால் கண்டதாகவும் சொல்லி பீதியை கிளப்புகிறார் இன்னும் ஒரு பெரியவர். இதன் விளைவுகளாக இக்கிராமத்தில் வசிக்கும் பெரும்பாலானவர்கள் அதையொட்டிய பக்கத்துக்கிராமக்களுக்கு இடம் பெயர்ந்து போகும் அளவு விரட்டியுள்ளது குட்டிச்சாத்தான்.

இரத்த வாந்தி எடுத்து இறப்புக்குள் நேரும் இக்கிராமத்தில் அப்படி என்னதான் நடந்தது.... நேரடியாக விரைகிறார் எழுந்தாளர் ராம நாராயணம்... மேலதிக மர்மங்கள் காணொளியில்....

பலியெடுக்கும் குட்டிச்சாத்தான் by f1481713433

ஜெருசலேமில் இயேசுவின் கல்லறையில் எலும்புகள்: ரோபோ கண்டுபிடித்தது


முதலாம் நூற்றாண்டு காலத்தைய இயேசு கிறிஸ்துவின் கல்லறை ஜெருசலேமில் இருப்பதாக கூறப்பட்டது. கடந்த 1980-ம் ஆண்டில் இது கண்டுபிடிக்கப்பட்டு சர்ச்சையில் உள்ளது. இந்த கல்லறையை தோண்டி ஆய்வு மேற்கொள்ள வடக்கு கலிபோர்னியாவின் அகழ்வாராய்ச்சி நிபுணர் ஜேம்ஸ் தபோர், டாக்குமென்ட்ரி சினிமா தயாரிப்பாளர் ஜிம்சாஜேகபோவிக் குழுவினர் தீவிர முயற்சி மேற்கொண்டனர். இதற்கு யூதர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதை தொடர்ந்து கோர்ட்டில் வழக்கு நடந்தது. முடிவில் இயேசுவின் கல்லறையை தோண்டாமல் காமிராவுடன் கூடிய ரோபோவை கல்லறைக்குள் இறக்கி ஆய்வு மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டது.


அதன்படி துளைகள் போடப்பட்டு அதன் வழியாக ரோபோக்கள் பூமிக்குள் இறக்கப்பட்டன. அவை போட்டோக்கள் எடுத்து அனுப்பியுள்ளன. அதில் எலும்புகள், கல்வெட்டுகள் போன்றவை இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அவை இயேசுவின் எலும்புதானா? என்று ஆராய்ச்சி நடந்து வருகிறது.

மீண்டும் நயன்தாராவுடன் சிம்பு : சொந்த கதை சோக கதை.!


சிம்பு வேட்டை மன்னன், போடா போடி ஆகிய படங்களில் பிஸியாக இருக்கிறார். படத்தில் பிஸியாக இருந்தாலும் ஒரு வருடத்தில் திருமணம்செய்துகொள்ளப் போகிறேன் என அறிவித்த சிம்பு, திருமண அறிவிப்பை தொடர்ந்து நடிகை நயன்தாராவுடன் நடிக்க சம்மதம் தெரிவித்திருக்கிறார். 

இதற்கு முன்னர் இருவரும் இணைந்து நடித்திருந்தாலும் அவர்களுக்கிடையே ஏற்பட்ட காதல், கசப்பு ஆகியவற்றிற்குப் பிறகு இருவரின் நடிப்பு எப்படி இருக்கும் என்ற ஆவல் ரசிகர்களிடையே பரவியுள்ளது(ஏன்னா வல்லவன் படத்துல அந்த மாதிரி நடிப்பு). நயன்தாரா புதுப்படங்களில் நடிக்க கதை கேட்டுக்கொண்டிருக்கும் இந்த நேரத்தில் நடிகர் சிம்பு அதிகாலை 6 மணிக்கு எழுந்து கதை எழுத ஆரம்பித்துவிட்டார். 

இதற்கு முன் சிம்பு கதை எழுதி இயக்கிய படம் மன்மதன். சிம்புவின் முதல் காதல் கதையைத் தான் மன்மதன் படமாக எடுத்தார் என்றும் பேசப்பட்டது. அடுத்ததாக நயன்தாராவுடன் ஏற்பட்ட காதல் முறிவிற்குப் பிறகு மறுபடியும் என் காதல் கதையை படமாக எடுக்கப் போகிறேன் எனக் கூறியிருந்தார். 

பிறகு அதை பற்றி எதுவும் பேசாமல் தனது வேலைகளில் கவனாக இருந்த சிம்பு இப்போது கதை எழுதுவது பற்றி “ ஒரு கதை எழுத ஆரம்பித்துவிட்டேன். அது என்னை முழுவதும் கவர்ந்துவிட்டது. இன்னும் நிறைய நடக்கிறது. அதை பற்றி பிறகு கூறுகிறேன்” என்று ட்விட்டரில் எழுதியிருக்கிறார். சிம்புவுடன் நயன்தாராவை நடிக்க வைக்க முயற்சிகள் நடந்து கொண்டிருக்க, தன் காதல் கதையையே சிம்பு எழுதிக் கொண்டிருக்கிறார். 

சிம்புவுடன் நடிக்க ஒப்புக் கொண்டால் சிம்பு எழுதும் கதையில்(தனது கதாபாத்திரத்திலேயே) நயன்தாரா நடிப்பாரா?

ஆபாச இணையங்கள் பற்றிய அதிரவைக்கும் ஆய்வு.!!


உலகில் இணைய போக்குவரத்தில் 30 வீதமானவை ஆபாச இணையத்தளங்கள் தொடர்பானவை என ஆய்வொன்றின் மூலம் தெரியவந்துள்ளது. மிகப்பெரிய ஆபாச இணையத்தளத்தை மாதமொன்றிற்கு 350 மில்லியன் பேர் பார்வையிடுவதாகவும் மாதாந்தம் 4 பில்லியனிற்கும் தகவல்கள் அதில் பார்வையிடுவதாகவும் மேற்படி ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்து.

உலகின் மிகப் பிரபலமான இணையத்தளங்களான கூகுள் மற்றும் பேஸ்புக் ஆகியன மாத்திரமே மேற்படி இணையத்தளத்தின் பார்வையாளர்களைவிட அதிக பார்வையாளர்களைக் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இவ் ஆபாச இணையத்தள பார்வையாளர்கள் பற்றிய புள்ளிவிபரங்கள் கூகுள் டபிள்கிளிக் எட் பிளேனர் முறைமைக்கூடாக பெறப்பட்டுள்ளன.

இவ்வருட முற்பகுதியில் பிரபல ஆபாச இணையத்தளமொன்றுக்கான 6400 கடவுச்சொற்கள் இணைய ஊடுருவல்காரர்களினால் திருடப்பட்டு இணையத்தில் வெளியிடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

விஞ்ஞானியை விட அதிகளவு புத்திக் கூர்மையுள்ள நான்கு வயது சிறுமி


பிரித்தானியாவில் ஹெய்டி ஹேன்கின்ஸ் என்ற நான்கு வயது சிறுமியின் அறிவுக் குறியீடு விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங்கின் அறிவுக் குறியீடை விட அதிகமாக இருப்பது அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. ஹெய்டிக்கு அறிவுக் குறியீடு 159ஆக இருப்பதால் அவளால் இரண்டு வயதிலேயே ஏழு வயதினருக்குரிய கணக்குகளைச் செய்வதும், புத்தகங்களை வாசிப்பதும் எளிதாயிற்று.

ஹெய்டிக்கு முந்தைய சாதனையாளரான கேரல் வோர்டர்மேனின் அறிவுக் குறியீடு 154ஆகும். ஆக்ஸ்போர்டு பதிப்புகளில் உருவான புத்தகத்தில் உள்ள மரம் பற்றிய 30 புத்தகங்களை ஒரு மணி நேரத்தில் ஹெய்டி வாசித்து விடுவாள். இச்சாதனையை இவள் தனது இரண்டு வயதிலேயே நிகழ்த்தி விட்டாள்.

பிரிட்டிஷ் மென்சாவின் தலைமை நிர்வாகியான ஜான் ஸ்டீவனேஜ் கூறுகையில், ஹெய்டியின் பெற்றோர் சரியான நேரத்தில் தங்கள் குழந்தையின் அறிவுக் கூர்மையை அறிந்து அவளை சரியான முறையில் வளர்த்து வருகின்றனர் என்றார். அவள் மென்சாவில் இணைந்து மேலும் சிறப்படையலாம் என்று வாழ்த்தினார்.

ஹெய்டியின் தாய் சோஃபி ஒரு கலைஞர், இவருக்கு ஐசக் என்ற 9 வயது மகனும் உண்டு. அவன் தேவாலயத்தின் பாடகர் குழுவில் இடம் பெற்றுள்ளான்.